Friday, February 1, 2013

Twitter Kavithaigal

ரோட்டில் கிடக்கும் காலி பெப்சி கேனைக் கண்டதும் நமக்குள்ளிருக்கும் புட்பால் பிளேயர் முழித்துக் கொள்கிறான்!

நண்பர்கள் எத்தனை இருக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல அதில் எத்தனைபேர் நண்பர்களாய் இருக்கின்றார்கள் என்பதே முக்கியம்.


No comments:

Post a Comment